போலி மது தயாரித்தவர் கைது

Added : செப் 23, 2022 | |
Advertisement
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டையில் போலி மது தயாரித்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கண்ணு பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்கப்படுவதாக கலால்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த விஜயகுமார், 44, என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் போலியாக ரம், பிராந்தி மது பானங்களை தயாரித்து டாஸ்மாக்
போலி மது தயாரித்தவர் கைது

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டையில் போலி மது தயாரித்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கண்ணு பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்கப்படுவதாக கலால்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த விஜயகுமார், 44, என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் போலியாக ரம், பிராந்தி மது பானங்களை தயாரித்து டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X