பள்ளி கழிவறையை கையால் சுத்தம் செய்த பா.ஜ.,. எம்.பி

Added : செப் 23, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறையை பா.ஜ., எம்.பி., கையால் சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள் ஒற்றுமையில் வேற்றுமை என்ற பெயரில் அக். 2 காந்தி ஜெயந்தி வரை பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ரீவா லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி. ஜெனார்த்தன் மிஸ்ரா, தனது தொகுதிக்குட்பட்ட
Madhya Pradesh, BJP MP,School Toilet, கழிவறை, பாஜ எம்பி, மத்திய பிரதேசம், பள்ளி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போபால்: மத்திய பிரதேசத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறையை பா.ஜ., எம்.பி., கையால் சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள் ஒற்றுமையில் வேற்றுமை என்ற பெயரில் அக். 2 காந்தி ஜெயந்தி வரை பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ரீவா லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி. ஜெனார்த்தன் மிஸ்ரா, தனது தொகுதிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


latest tamil newsமரக்கன்றுகளை நட்டார் பின்னர் பள்ளி கழிவறையை பார்வையிட்டார். சுத்தம் செய்யப்படாமல் இருந்ததையடுத்து பள்ளி கழிவறையை தனது கையால் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். இதன் வீடியோவை பா.ஜ.யுவ மோர்ச்சா பிரிவினர் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். வீடியோ வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202209:35:35 IST Report Abuse
அப்புசாமி இப்போ இதுதான் டிரெண்ட் போலிருக்கு. நாளைக்கு பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யப்போறாரு.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-செப்-202205:09:17 IST Report Abuse
Matt P உலகம் எவ்வளவோ வளர்ந்து விட்டது . கையால் ஏன் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும்? ரப்பர் உறை பிளாஸ்டிக் உறை போட்டு சுத்தம் செய்தல் தான் சரி.
Rate this:
Cancel
Muthu -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202201:24:16 IST Report Abuse
Muthu Idiotic action even if intention is good
Rate this:
Democracy - Madurai,இந்தியா
24-செப்-202202:23:22 IST Report Abuse
DemocracyMay be he is a pervert....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X