மின் வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

Updated : செப் 23, 2022 | Added : செப் 23, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: மின் வாரிய தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மின் வாரிய தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 31% -ல் இருந்து 34 % ஆக அகவிலைப்படி

சென்னை: மின் வாரிய தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மின் வாரிய தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 31% -ல் இருந்து 34 % ஆக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


கடந்த ஜூலை 1 ம் தேதி முதல் 3% உயர்வுடன் அகவிலைப்படி வழங்கப்படும் என மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-செப்-202206:22:22 IST Report Abuse
Bhaskaran தனியார் ஊழியர்களுக்கு இதெல்லாம் கிடையாது
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-செப்-202205:39:23 IST Report Abuse
Girija விலைவாசி உயர்வு அமைப்புசாரா மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இல்லையா. ஒரே வேலை ஒரே சம்பளம் என்ற முறை வரவேண்டும்.
Rate this:
Cancel
23-செப்-202221:27:45 IST Report Abuse
ராஜா இப்படி இவங்களுக்கு தண்ட சம்பளம் அழுதே ஏழை மக்களின் வரிப்பணம் முக்கால்வாசி வீணாக போய்கொண்டு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X