இளம் பெண் கொலை: பா.ஜ., பிரமுகர் மகன் கைது

Added : செப் 23, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
டேராடூன்: உத்தர்காண்டில் இளம் பெண் கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகர் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தர்காண்ட் மாநிலம் ஹரிதுவாரைச் சேர்ந்தவர் வினோத் ஆர்யன்,இவர் ஆளும் கட்சி வாரிய தலைவராக உள்ளார். இவரது மகன் புல்கித் ஆர்யா, அங்கு பவுரி மாவட்டத்தில் ரிசார்ட் நடத்தி வருகிறார். இங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கீதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் கடந்த திங்களன்று
இளம் பெண் கொலை  பா.ஜ., பிரமுகர் மகன் கைது

டேராடூன்: உத்தர்காண்டில் இளம் பெண் கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகர் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தர்காண்ட் மாநிலம் ஹரிதுவாரைச் சேர்ந்தவர் வினோத் ஆர்யன்,இவர் ஆளும் கட்சி வாரிய தலைவராக உள்ளார். இவரது மகன் புல்கித் ஆர்யா, அங்கு பவுரி மாவட்டத்தில் ரிசார்ட் நடத்தி வருகிறார். இங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கீதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் கடந்த திங்களன்று காணாமல் போனார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று புல்கித் உள்ளிட்ட மூவரை விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அப்பெண்ணை வினோத் ஆர்யா மகன் புல்கித் ஆர்யா உள்பட இருவர் கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
26-செப்-202222:17:09 IST Report Abuse
sankar பிஜேபி காரனுங்க ரொம்ப தேரி ட்டாங்க
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-செப்-202209:07:14 IST Report Abuse
Sampath Kumar உ.பி, பீஹார் , இங்கே எல்லாம் பிஜேபி காரன்தான் இருக்கான் அது நாலா இது எல்லாம் சாதாரணம் அப்பு .
Rate this:
Anand - chennai,இந்தியா
24-செப்-202212:40:19 IST Report Abuse
Anandபோற்றி புகழ்ந்து மாலை மரியாதையுடன் வரவேற்று மரியாதை செய்யும்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-செப்-202204:27:07 IST Report Abuse
வெகுளி நம்ம ஊராயிருந்தா வெளிய வந்தவுடன் நான் எதிர்த்து சிறை சென்றென்னு கதை விடலாம்... அங்க முடியாது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X