இன்று இனிதாக (24.09.2022) காஞ்சிபுரம்

Added : செப் 23, 2022 | |
Advertisement
பொதுஆர்ப்பாட்டம்மோசடி நிதி நிறுவனங்களை கண்டித்தும், அப்பாவி மக்களின் பணத்தை மீட்டுத்தர கோரி த.மா.கா., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பங்கேற்பு: தலைவர் ஜி.கே.வாசன், காந்தி சாலை, பெரியார் துாண் அருகில், காஞ்சிபுரம். காலை 10:00 மணி.திருக்குறள் இலவச பயிற்சி வகுப்புகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15

பொது

ஆர்ப்பாட்டம்
மோசடி நிதி நிறுவனங்களை கண்டித்தும், அப்பாவி மக்களின் பணத்தை மீட்டுத்தர கோரி த.மா.கா., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பங்கேற்பு: தலைவர் ஜி.கே.வாசன், காந்தி சாலை, பெரியார் துாண் அருகில், காஞ்சிபுரம். காலை 10:00 மணி.
திருக்குறள் இலவச பயிற்சி வகுப்புகச்சபேஸ்வரர் கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:15 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.* ஏற்பாடு: காஞ்சிபுரம் பல்லவன் சிட்டி லயன் சங்கம், சித்ர குப்தர் கோவில் அருகில், நெல்லுக்கார தெரு, காஞ்சிபுரம், காலை 11.45 மணி.
ஆன்மிகம்
சிறப்பு அபிஷேகம்
பூரம் நட்சத்திரம், பகனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி.
காக்கைக்கு அன்னபிரசாதம் வைத்தல், காலை 10:00 மணி.
மண்டலாபிஷேகம்ஆதித்ய பால ஆஞ்சநேயர் கோவில், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம். மாலை 6:00 மணி.
அரசடி விநாயகர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், ஜீயர் நாராயணபாளையம் தெரு, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
வல்லப கணபதி கோவில், லக்ஷ்மி வைகுந்தவல்லி நகர், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
நித்யபூஜை
சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை, 7:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X