கஞ்சா போதையில் அட்டகாசம் மூவரை வெட்டியவர் கைது

Added : செப் 23, 2022 | |
Advertisement
ராயப்பேட்டை, :கஞ்சா போதையில், மூவரை அரிவாளால் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்தவர், முதலை கார்த்திக், 27. இவர், நேற்று முன் தினம் இரவு, அந்த பகுதியில் கஞ்சா போதையில் அரிவாளுடன் சுற்றி திரிந்தார். இதை பார்த்து பலர் அலறி ஓட்டம் பிடித்தனர்.அந்த வழியாக வந்த மூவரை, அரிவாளால் வெட்டிய முதலை


ராயப்பேட்டை, :கஞ்சா போதையில், மூவரை அரிவாளால் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்தவர், முதலை கார்த்திக், 27. இவர், நேற்று முன் தினம் இரவு, அந்த பகுதியில் கஞ்சா போதையில் அரிவாளுடன் சுற்றி திரிந்தார். இதை பார்த்து பலர் அலறி ஓட்டம் பிடித்தனர்.அந்த வழியாக வந்த மூவரை, அரிவாளால் வெட்டிய முதலை கார்த்திக், அங்கிருந்து தப்பினார். தகவல் கிடைத்து, ராயப்பேட்டை போலீசார் விரைந்து வந்து மூவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர்.அவர்கள் அளித்த புகாரின் படி, பி.எம்.தர்கா பகுதியில் பதுங்கியிருந்த முதலை கார்த்திக்கை நேற்று கைது செய்து, அரிவாளை கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X