அதிவேக லாரி மோதல்ஒருவர் பலி; நண்பர் படுகாயம்| Dinamalar

அதிவேக லாரி மோதல்ஒருவர் பலி; நண்பர் படுகாயம்

Added : செப் 23, 2022 | |
அனகாபுத்துார், பம்மல், பாத்திமா நகரை சேர்ந்தவர் சுதாகர், 35. லாரி ஓட்டுனர். அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சந்தியப்பன், 30. இருவரும், நேற்று முன்தினம், அனகாபுத்துார் அருகே புறவழிச்சாலையின் அணுகு சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது, அதிவேகமாக வந்த லாரி, அவர்கள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுதாகர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி


அனகாபுத்துார், பம்மல், பாத்திமா நகரை சேர்ந்தவர் சுதாகர், 35. லாரி ஓட்டுனர். அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சந்தியப்பன், 30. இருவரும், நேற்று முன்தினம், அனகாபுத்துார் அருகே புறவழிச்சாலையின் அணுகு சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது, அதிவேகமாக வந்த லாரி, அவர்கள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுதாகர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சந்தியப்பன், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுனர் ராஜா என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X