மாணவர்கள் அடிதடி

Added : செப் 23, 2022 | |
Advertisement
ஆர்.கே.நகர் :வடசென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இதில் 1800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.நேற்று கல்லுாரி முடிந்து வீடு திரும்பும் போது கல்லுாரி வாசலில் ஒரு மாணவரை, சக மாணவர்கள் மூவர் பயங்கரமாக தாக்கினர்.தகவல் தெரிந்து ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள்



ஆர்.கே.நகர் :வடசென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இதில் 1800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.நேற்று கல்லுாரி முடிந்து வீடு திரும்பும் போது கல்லுாரி வாசலில் ஒரு மாணவரை, சக மாணவர்கள் மூவர் பயங்கரமாக தாக்கினர்.தகவல் தெரிந்து ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X