மின் வாரிய ஊழியர் அகவிலைப்படி உயர்வு

Added : செப் 23, 2022 | |
Advertisement
சென்னை:ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்தி, மின் வாரியம் நேற்று உத்தர விட்டுள்ளது.தமிழக அரசு, ஜூலை 1 முதல், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி, ஆகஸ்டில் உத்தரவிட்டது. ஆனால், மின் வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்தி, அதாவது, 34 சதவீதமாக

சென்னை:ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்தி, மின் வாரியம் நேற்று உத்தர விட்டுள்ளது.
தமிழக அரசு, ஜூலை 1 முதல், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி, ஆகஸ்டில் உத்தரவிட்டது. ஆனால், மின் வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்தி, அதாவது, 34 சதவீதமாக அதிகரித்து மின் வாரியம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இது ஜூலை 1 முதல் ஆக., 30 வரை கணக்கிடப்பட்டு, இரு மாதங்களுக்கான நிலுவை தொகையுடன் வழங்கப்படும். செப்., மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, இம்மாத ஊதியத்துடன் இணைத்து, அக்., மாதம் வழங்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X