பிரதோஷ விழா

Added : செப் 24, 2022 | |
Advertisement
மானாமதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் புரட்டாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சுவாமிக்கும், நந்திக்கும் 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டன.இதனை தொடர்ந்து வெள்ளியிலான உற்ஸவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தை சுற்றி 3 முறை வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து

மானாமதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் புரட்டாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சுவாமிக்கும், நந்திக்கும் 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டன.இதனை தொடர்ந்து வெள்ளியிலான உற்ஸவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தை சுற்றி 3 முறை வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X