150 பேருக்கு கடனுதவி

Added : செப் 24, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 'பாங்க் ஆப் பரோடா' வங்கி சார்பில், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த, 150 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, 'பாங்க் ஆப் பரோடா' வங்கி சார்பில், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மண்டல துணை மேலாளர் பாலசுப்ரமணியம் தலைமை
150 பேருக்கு கடனுதவி

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 'பாங்க் ஆப் பரோடா' வங்கி சார்பில், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த, 150 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, 'பாங்க் ஆப் பரோடா' வங்கி சார்பில், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மண்டல துணை மேலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.கோவை மாவட்ட கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் துணை திட்ட அலுவலர் சுதா முன்னிலை வகித்தார். வங்கியின் பொள்ளாச்சி கிளை மேலாளர் வெங்கடரத்தினம், வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். நிகழ்ச்சியில், 33 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 1.44 கோடி ரூபாய்; 117 விவசாயிகளுக்கு, 4.11 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X