பள்ளி கல்லுாரி செய்திகள்| Dinamalar

பள்ளி கல்லுாரி செய்திகள்

Added : செப் 24, 2022 | |
தொழில்நுட்ப வல்லுனர்கள் தினம்சிவகாசி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் தேசிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவி அபிராமி வரவேற்றார். மாணவி உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர் அருணாச்சலம், துறை தலைவர் பாமினி பேசினர். கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம், கணினி



தொழில்நுட்ப வல்லுனர்கள் தினம்

சிவகாசி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் தேசிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவி அபிராமி வரவேற்றார். மாணவி உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர் அருணாச்சலம், துறை தலைவர் பாமினி பேசினர். கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாட்டியல் துறை மாணவிகள் பங்கேற்றனர். மாணவி வேலம்மாள் நன்றி கூறினார்.

இலக்கிய மன்ற கூட்டம்


சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி உதவி பேராசிரியர் அர்ச்சனா தேவி வரவேற்றார். துறை தலைவர் பெமினா தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். விருதுநகர் காமராஜர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி உதவி பேராசிரியர் கயல்விழி பேசினார். உதவி பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X