கடிதம் எழுதும் போட்டி

Added : செப் 24, 2022 | |
Advertisement
சிவகாசி : சிவகாசி சர்வதேச பள்ளியில் இந்திய அஞ்சல் துறை சார்பில் மாணவர்களுக்கிடையே 'தாய் அகார் 2047ல் இந்தியா ஒரு பார்வை' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடந்தது.பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். சிவகாசி உட்கோட்டம் அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ஜெயராயம்மாள், அஞ்சல் வணிக அலுவலர் நாககுமார் தலைமை வகித்தனர். மாணவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதியவற்றை

சிவகாசி : சிவகாசி சர்வதேச பள்ளியில் இந்திய அஞ்சல் துறை சார்பில் மாணவர்களுக்கிடையே 'தாய் அகார் 2047ல் இந்தியா ஒரு பார்வை' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடந்தது.

பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். சிவகாசி உட்கோட்டம் அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ஜெயராயம்மாள், அஞ்சல் வணிக அலுவலர் நாககுமார் தலைமை வகித்தனர். மாணவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதியவற்றை சமர்ப்பித்தனர். பள்ளி தாளாளர் ஜெயக்குமார், முதல்வர் அம்பிகாதேவி, துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா, ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X