விளையாட்டு செய்திகள்

Added : செப் 24, 2022 | |
Advertisement
சிவகாசி : தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற சிவகாசி மாணவர்கள் 14 பதக்கங்கள் வென்று சாதித்தனர்.தர்மபுரியில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் இரு நாட்கள் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சிவகாசி மாணவர்கள் பத்து வயதிற்குட்பட்ட பிரிவில் ஐயன் சாம்ருத், பைந்தளிர் தலா ஒரு தங்கம்,
விளையாட்டு செய்திகள்

சிவகாசி : தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற சிவகாசி மாணவர்கள் 14 பதக்கங்கள் வென்று சாதித்தனர்.

தர்மபுரியில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் இரு நாட்கள் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சிவகாசி மாணவர்கள் பத்து வயதிற்குட்பட்ட பிரிவில் ஐயன் சாம்ருத், பைந்தளிர் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், வர்ஷிதா வெள்ளிப் பதக்கம், ஸ்ரீஹரி, திக்சன் ஆதிஸ், அஜய்கிரிஸ், ஹரிஹரசுதன், வனிஷா, ஆகியோர் வெண்கலப் பதக்கம், எட்டு வயதிற்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற முத்துக்கிருஷ்ணன் சூரிய கிருஷ்ணன், அனீஸ் கண்ணா, ரேவந்த், பைந்தனல் யாழினி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் மாநில செயலாளர் சுகுமாரன் பரிசு வழங்கினார். பயிற்சியாளர் ஜெகதீஸ்வரன் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X