இலவச சைக்கிள் வழங்கும் விழா| Dinamalar

இலவச சைக்கிள் வழங்கும் விழா

Added : செப் 24, 2022 | |
ராமநாதபுரம் : மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் பஹ்ருதீன் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பனைக்குளம் முஸ்லிம்பரிபாலன சபை உப தலைவர் முகமது ரோஸ் சுல்தான், முஸ்லிம் நிர்வாகசபை தலைவர் ஹம்சத்அலி ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரவி, பெண்கள்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லத்தாய் முன்னிலை வகித்தனர்.பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
இலவச சைக்கிள் வழங்கும் விழா

ராமநாதபுரம் : மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் பஹ்ருதீன் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.



பனைக்குளம் முஸ்லிம்பரிபாலன சபை உப தலைவர் முகமது ரோஸ் சுல்தான், முஸ்லிம் நிர்வாகசபை தலைவர் ஹம்சத்அலி ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரவி, பெண்கள்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லத்தாய் முன்னிலை வகித்தனர்.பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. பனைக்குளம் ஊராட்சி தலைவி பவுசியா பானு, பரிபாலன சபை, நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X