மருத்துவ முகாம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் நண்பர்கள் ரோட்டரி சங்கம், விருதுநகர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,: ராஜபாளையம் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம் நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் அங்குராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி நிர்வாகி கந்தசாமி வரவேற்றார். டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். டாக்டர்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் நண்பர்கள் ரோட்டரி சங்கம், விருதுநகர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,: ராஜபாளையம் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம் நடந்தது.

ரோட்டரி சங்க தலைவர் அங்குராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி நிர்வாகி கந்தசாமி வரவேற்றார். டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். டாக்டர் முருகவேல் குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.பட்டய செயலாளர் முருகதாசன், கோவிந்தராஜ், இணைச்செயலாளர் சுகுமார், கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பொருளாளர் ஜாகீர் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X