திறந்தநிலை பல்கலையில் வேலைவாய்ப்பு முகாம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
சென்னை:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.இது குறித்து பல்கலையின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், சென்னை வளாகத்தில், இன்று வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், பல்கலையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப

சென்னை:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.இது குறித்து பல்கலையின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், சென்னை வளாகத்தில், இன்று வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், பல்கலையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெறலாம்.முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்கின்றன.
விண்ணப்ப படிவத்தை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம். விபரங்களுக்கு, 97912 34586 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X