சிவாலயங்களில் பிரதோஷ பூஜை| Dinamalar

சிவாலயங்களில் பிரதோஷ பூஜை

Added : செப் 24, 2022 | |
திருவாடானை : திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம்போன்ற அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள்

திருவாடானை : திருவாடானை, தொண்டி சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம்போன்ற அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பக்தி பாடல்களை பாடி சுவாமி தரிசனம்செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X