உயர் கல்வி உதவித்தொகை அக்., 31 வரை அவகாசம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
சென்னை:உயர் கல்வி படிக்கும் மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை

சென்னை:உயர் கல்வி படிக்கும் மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதை பெறுவதற்கு தகுதியான மாணவர்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், மத்திய அரசு வழிகாட்டுதலை பயன்படுத்தி, அக்., 31க்குள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து உதவித்தொகை பெறுவோர், நடப்பு கல்வியாண்டுக்கு புதுப்பித்து கொள்ள வேண்டும். விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X