பழநி மலைக்கோயிலில் 3வது 'வின்ச்' சோதனை ஓட்டம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பழநி:பழநி மலைக்கோயில் 3வது 'வின்ச்'ல் புதிய ரோப் மாற்றப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் நடந்தது.இக்கோயில் சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று 'வின்ச்' கள் உள்ள நிலையில் மூன்றாவது 'வின்ச்' ரோப் பழுதடைந்ததால் சில மாதங்களாக பயன்பாட்டில் இல்லை.சில நாட்களுக்கு முன் ரோப் மாற்றப்பட்டதோடு நேற்று காலிப்பெட்டிகளுடன்
பழநி மலைக்கோயிலில் 3வது 'வின்ச்' சோதனை ஓட்டம்

பழநி:பழநி மலைக்கோயில் 3வது 'வின்ச்'ல் புதிய ரோப் மாற்றப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் நடந்தது.
இக்கோயில் சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று 'வின்ச்' கள் உள்ள நிலையில் மூன்றாவது 'வின்ச்' ரோப் பழுதடைந்ததால் சில மாதங்களாக பயன்பாட்டில் இல்லை.சில நாட்களுக்கு முன் ரோப் மாற்றப்பட்டதோடு நேற்று காலிப்பெட்டிகளுடன் இயக்க சோதனை ஓட்டம் நடந்தது.

அதன்பின் பஞ்சாமிர்த பாட்டில் அடங்கிய பெட்டிகள் 1.5 டன் அளவில் 'வின்ச்' ல் எற்றப்பட்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 3வது வின்ச் பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் பக்தர் பயன்பாட்டிற்கு இன்று காலை கொண்டுவரப்பட உள்ளது.மேலும் முதல் 'வின்ச்' ல் உள்ள சோலார் தகடுகளை மாற்றவும், இரண்டாவது 'வின்ச்' ல் புதிய சோலார் தகடுகளை பொருத்தி செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X