ரூ 3.70 லட்சம் கையாடல் 'பில் கலெக்டர்' சஸ்பெண்ட்

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் வரி வசூல் நிதி ரூ 3.70 லட்சத்தை கையாடல் செய்த பில் கலெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாநகராட்சியில் பாளை மண்டலத்தில் உதயகுமார் 40, பில் கலெக்டராக உள்ளார். ஒரு ஓட்டல் உள்ளிட்ட கட்டடத்திற்கு ஓராண்டு வரி ரூ. 5 லட்சத்திற்கான கட்டணத்திற்கு மாநகராட்சி பெயர் குறிப்பிடாத வெற்று காசோலை வாங்கி தனது வங்கி கணக்கில் வரவு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் வரி வசூல் நிதி ரூ 3.70 லட்சத்தை கையாடல் செய்த பில் கலெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் பாளை மண்டலத்தில் உதயகுமார் 40, பில் கலெக்டராக உள்ளார். ஒரு ஓட்டல் உள்ளிட்ட கட்டடத்திற்கு ஓராண்டு வரி ரூ. 5 லட்சத்திற்கான கட்டணத்திற்கு மாநகராட்சி பெயர் குறிப்பிடாத வெற்று காசோலை வாங்கி தனது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்.

ரூ. 1.30 லட்சம் மட்டும் மாநகராட்சி கணக்கில் செலுத்தியவர் மீதமுள்ள ரூ 3.70 லட்சத்தை கையாடல் செய்தார். விசாரித்த மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நேற்று உதயகுமாரை 'சஸ்பெண்ட்' செய்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X