சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்:சாத்தூரில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி கணேசனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 30. இவர் 2018 டிச. 10 ல் அதே பகுதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வச்சக்காரப்பட்டி போலீசார் கணேசனை கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்:சாத்தூரில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி கணேசனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 30. இவர் 2018 டிச. 10 ல் அதே பகுதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வச்சக்காரப்பட்டி போலீசார் கணேசனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.இதில் கணேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X