10 ரூபாய் நாணயம் கொடுத்துபைக் வாங்கிய வாலிபர்

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஈரோடு:ஈரோட்டில், 3.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான கே.டி.எம்., பைக்கை, 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்து, வாலிபர் வாங்கி சென்றார்.ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள காடையம்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி மகன் சந்தோஷ்குமார், 25; முதுகலை பட்டதாரி. சொந்த தொழில் செய்கிறார். ஓராண்டுக்கு முன் கே.டி.எம்., டியூக்-250 மாடல் பைக் வாங்க பணம் செலுத்தினார். சொந்த காரணங்களால் வாங்க முடியாமல் பணத்தை திரும்ப

ஈரோடு:ஈரோட்டில், 3.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான கே.டி.எம்., பைக்கை, 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்து, வாலிபர் வாங்கி சென்றார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள காடையம்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி மகன் சந்தோஷ்குமார், 25; முதுகலை பட்டதாரி. சொந்த தொழில் செய்கிறார். ஓராண்டுக்கு முன் கே.டி.எம்., டியூக்-250 மாடல் பைக் வாங்க பணம் செலுத்தினார். சொந்த காரணங்களால் வாங்க முடியாமல் பணத்தை திரும்ப பெற்றார்.இந்நிலையில் நேற்று, 10 ரூபாய் நாணயமாக, 3.56 லட்சம் ரூபாயை செலுத்தி, ஈரோட்டில் உள்ள ஷோரூமில் கே.டி.எம்., டியூக்-360 மாடல் பைக் வாங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X