அரசு கல்லுாரியில் இறுதி கட்ட கலந்தாய்வு

Added : செப் 24, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை, அரசுக்கல்லுாரியில் இளநிலை பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.-----உடுமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2022-23ம் கல்வி ஆண்டிற்கான, இளநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை, ஆக., 8ல் துவங்கியது. கலைக்கல்லுாரிகளில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டியதால், இளநிலை பாடப்பிரிவில், மொத்தம் இருந்த, 864 இடங்களும் நிரம்பின.இந்நிலையில்,
அரசு கல்லுாரியில் இறுதி கட்ட கலந்தாய்வு

உடுமலை:உடுமலை, அரசுக்கல்லுாரியில் இளநிலை பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.-----உடுமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2022-23ம் கல்வி ஆண்டிற்கான, இளநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை, ஆக., 8ல் துவங்கியது. கலைக்கல்லுாரிகளில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டியதால், இளநிலை பாடப்பிரிவில், மொத்தம் இருந்த, 864 இடங்களும் நிரம்பின.இந்நிலையில், தமிழ் இலக்கியம், 6, பொருளியல் (ஆங்கில வழி), 5, பொருளியல் (தமிழ்வழி) 5, அரசியல் அறிவியல்- 10, புள்ளியியல் (தமிழ்வழி), 4, புள்ளியியல் (ஆங்கில வழி), 4, கம்ப்யூட்டர் சயின்ஸ் சுழற்சி II, 6 மற்றும் தாவரவியல் 4, என மொத்தம், 44 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனையடுத்து, இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கல்லுாரி முதல்வர் கல்யாணி மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில், கலந்தாய்வு நடத்தப்பட்டு, கூடுதல் ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X