பழுதடைந்த 108 ஆம்புலன்ஸ் கண்டுகொள்ள யாருமில்லை

Added : செப் 24, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே மேங்கோரேஞ்சு தேயிலை தோட்ட சாலையில் பழுதடைந்த, 108 ஆம்புலன்ஸ், 10 நாட்களுக்கு மேலாக அதே இடத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.பந்தலுார் பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. மக்கள் நோயால் பாதிக்கும் போது, 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இப்பகுதியின் குக்கிராமங்களுக்கு
பழுதடைந்த 108 ஆம்புலன்ஸ் கண்டுகொள்ள யாருமில்லை

பந்தலுார்:பந்தலுார் அருகே மேங்கோரேஞ்சு தேயிலை தோட்ட சாலையில் பழுதடைந்த, 108 ஆம்புலன்ஸ், 10 நாட்களுக்கு மேலாக அதே இடத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.பந்தலுார் பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. மக்கள் நோயால் பாதிக்கும் போது, 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இப்பகுதியின் குக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த, ஆம்புலன்ஸ் கடந்த, 10 நாட்களுக்கு முன்னர் கொளப்பள்ளி செல்லும் சாலையில், மேங்கோரேஞ்ச் எஸ்டேட் பகுதியில் பழுதடைந்து நின்றது. இதன் பழுது நீக்க யாரும் முன்வராத நிலையில், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X