ஓடை துார் வாரும் பணிகொட்டப்பட்ட மண்ணால் சிரமம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே படச்சேரி கிராமத்தில் நீரோடையை துார் வாரி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் இப்பகுதி விவசாயிகள் நீரோடையை ஒட்டி உள்ள தங்கள் தோட்டங்களில் உள்ள விவசாய பொருட்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் பயன்படுத்தி வரும் சிமென்ட் நடைபாதையில், பணியாளர்கள் மண்ணை குவித்து வைத்துள்ளதால் மக்கள் நடந்து
ஓடை துார் வாரும் பணிகொட்டப்பட்ட மண்ணால் சிரமம்

பந்தலுார்:பந்தலுார் அருகே படச்சேரி கிராமத்தில் நீரோடையை துார் வாரி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் இப்பகுதி விவசாயிகள் நீரோடையை ஒட்டி உள்ள தங்கள் தோட்டங்களில் உள்ள விவசாய பொருட்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் பயன்படுத்தி வரும் சிமென்ட் நடைபாதையில், பணியாளர்கள் மண்ணை குவித்து வைத்துள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே, நடைபாதையில் கொட்டியுள்ள மண்ணை அகற்ற வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X