இரட்டை பாதை பணிரயில் சேவையில் மாற்றம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
சென்னை:இரட்டை ரயில் பாதை பணி நடக்கஉள்ளதால், சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாகர்கோவில் பகுதியில் இரட்டை பாதை பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. மதுரை - புனலுார் விரைவு ரயில், வரும் 26, 29ம் தேதிகள்; புனலுார் - மதுரை விரைவு ரயில், வரும் 27, 30ம்

சென்னை:இரட்டை ரயில் பாதை பணி நடக்கஉள்ளதால், சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகர்கோவில் பகுதியில் இரட்டை பாதை பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மதுரை - புனலுார் விரைவு ரயில், வரும் 26, 29ம் தேதிகள்; புனலுார் - மதுரை விரைவு ரயில், வரும் 27, 30ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன
கர்நாடகா மாநிலம் மங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில், வரும் 26, 29ம் தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் - மங்களூர் விரைவு ரயில், வரும் 27, 30ம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X