இரண்டு நாளில் பெயர்ந்த இன்டர்லாக் கற்கள்| Dinamalar

இரண்டு நாளில் பெயர்ந்த 'இன்டர்லாக் கற்கள்'

Added : செப் 24, 2022 | |
குன்னுார்:குன்னுார் நகராட்சி சார்பில் வண்டி பேட்டை 'பார்க்கிங்' தளத்தில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது.இப்பணி தரமில்லாமல் உள்ளதால், பணிகள் நடந்து இரு நாட்களில் இன்டர்லாக் கற்கள் பெயர்ந்து வருகின்றன. மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'கிரான்ட் திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தது. பணியில் தரமில்லை என புகார்
இரண்டு நாளில் பெயர்ந்த 'இன்டர்லாக் கற்கள்'

குன்னுார்:குன்னுார் நகராட்சி சார்பில் வண்டி பேட்டை 'பார்க்கிங்' தளத்தில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது.இப்பணி தரமில்லாமல் உள்ளதால், பணிகள் நடந்து இரு நாட்களில் இன்டர்லாக் கற்கள் பெயர்ந்து வருகின்றன. மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'கிரான்ட் திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தது. பணியில் தரமில்லை என புகார் ஏற்கனவே வந்தது. உடனடியாக ஆய்வு செய்து தரமான முறையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X