மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்

Added : செப் 24, 2022 | |
Advertisement
மரக்காணம்:மரக்காணம் அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, போலீஸ் நிலையத்தில், தந்தை புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கந்தாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சங்கீதா, 14; அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் துாக்குப்

மரக்காணம்:மரக்காணம் அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, போலீஸ் நிலையத்தில், தந்தை புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கந்தாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சங்கீதா, 14; அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி சங்கீதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில் புதிய மொபைல் போன் இருந்துள்ளது. அந்த மொபைல் போன் பெற்றோர் வாங்கித் தரவில்லை.அதனால், அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக செல்வம் மரக்காணம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X