இன்று இனிதாக | Dinamalar

இன்று இனிதாக 

Added : செப் 24, 2022 | |
ஆன்மிகம்புரட்டாசி திருவிழாஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், அவிநாசி. கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு. இரவு, 7:30 மணி.n ஸ்ரீகருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார். தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் காலை, 6:00 மணி. கருட வாகனத்தில் உற்சவ புறப்பாடு காலை, 11:00 மணி. அன்னதானம் பிற்பகல், 12:00 மணி.பொதுமரக்கன்று நடுதல்தி.மு.க., இளைஞர் அணி பாசறை கூட்டம், ராபா

ஆன்மிகம்

புரட்டாசி திருவிழாஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், அவிநாசி. கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு. இரவு, 7:30 மணி.n ஸ்ரீகருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார். தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் காலை, 6:00 மணி. கருட வாகனத்தில் உற்சவ புறப்பாடு காலை, 11:00 மணி. அன்னதானம் பிற்பகல், 12:00 மணி.பொதுமரக்கன்று நடுதல்தி.மு.க., இளைஞர் அணி பாசறை கூட்டம், ராபா கே.ஆர்.ஆர்., மஹால், அவிநாசி. பங்கேற்பு அமைச்சர் சாமிநாதன். காலை, 9:00 மணி. மரக்கன்று நடுதல்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி. காலை, 10:00 மணி.கபடி போட்டிதென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி, வெள்ளியங்காடு, 60 அடிரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி. ஏற்பாடு: திருமூர்த்தி நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப்.உண்ணாவிரதம்கும்பாபிேஷகம் நடத்தாததை கண்டித்து உண்ணாவிரதம், வரதராஜ பெருமாள் கோவில், வெள்ளகோவில், திருப்பூர். காலை, 9:00 மணி.மருத்துவ முகாம்மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கயம். காலை, 10:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X