முல்லை வனம் பூங்காவில்500 மரக்கன்று நடவு

Added : செப் 24, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே, தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து, கல்லுாரி மாணவியர் மரக்கன்று நட்டனர்.பல்லடம் அடுத்த, கொத்துமுட்டிபாளையம் முல்லை வனம் தாவரவியல் பூங்காவில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை, முல்லை வனம் தாவரவியல் பூங்கா, கோவை கற்பகம் கல்லுாரி மாணவ, மாணவியர் இணைந்து, மரக்கன்றுகள் நடவு செய்தனர்.அறக்கட்டளை

பல்லடம்:பல்லடம் அருகே, தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து, கல்லுாரி மாணவியர் மரக்கன்று நட்டனர்.பல்லடம் அடுத்த, கொத்துமுட்டிபாளையம் முல்லை வனம் தாவரவியல் பூங்காவில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை, முல்லை வனம் தாவரவியல் பூங்கா, கோவை கற்பகம் கல்லுாரி மாணவ, மாணவியர் இணைந்து, மரக்கன்றுகள் நடவு செய்தனர்.அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தாவரவியல் ஆராய்ச்சியாளர் மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு தாவரங்கள், பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக, கல்லுாரி என்.சி.சி., மாணவ, மாணவியர், 250 பேர் இணைந்து, 500 மரக்கன்றுகள் நட்டனர். கல்லுாரி விரிவுரையாளர் தர்மராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முல்லை வனம் பூங்கா நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X