முறைகேடு குடிநீர்இணைப்பு புகார் | Dinamalar

முறைகேடு குடிநீர்இணைப்பு புகார்

Added : செப் 24, 2022 | |
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியின், 48வது வார்டு பகுதியில், வீட்டுவரி விதிக்காத வீடுகளுக்கு, முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளதாக, கவுன்சிலர் விஜயலட்சுமி (காங்.,) மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள கடிதம்:மாநகராட்சி 48வது வார்டுக்கு உட்பட்ட பட்டத்தரசி அம்மன் நகர் ரோடு, வி.ஜி., அவன்யூ பகுதியில், புதிதாக கட்டியுள்ள மூன்று வீடுகளுக்கு, முறைகேடாக குடிநீர் இணைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியின், 48வது வார்டு பகுதியில், வீட்டுவரி விதிக்காத வீடுகளுக்கு, முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளதாக, கவுன்சிலர் விஜயலட்சுமி (காங்.,) மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள கடிதம்:மாநகராட்சி 48வது வார்டுக்கு உட்பட்ட பட்டத்தரசி அம்மன் நகர் ரோடு, வி.ஜி., அவன்யூ பகுதியில், புதிதாக கட்டியுள்ள மூன்று வீடுகளுக்கு, முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளனர். வீட்டுவரி விதிக்கப்படாத நிலையில், ஒன்பது இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X