பா.ஜ., அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

Added : செப் 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், பா.ஜ., அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோவை, காந்திபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடை மீது கெரசின் குண்டு வீசப்பட்டது. பொள்ளாச்சியில் ஹிந்து முன்னணி, பா.ஜ., பிரமுகரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.இவ்வாறான தொடர் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், போலீசார் வாகன தணிக்கை,
பா.ஜ., அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர்:திருப்பூரில், பா.ஜ., அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோவை, காந்திபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடை மீது கெரசின் குண்டு வீசப்பட்டது. பொள்ளாச்சியில் ஹிந்து முன்னணி, பா.ஜ., பிரமுகரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.இவ்வாறான தொடர் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், போலீசார் வாகன தணிக்கை, ரோந்து பணிகளை தீவிரமாக்கி உள்ளனர்.இச்சூழலில், திருப்பூரில் உள்ள ஹிந்து அமைப்புகளின் அலுவலகம், பா.ஜ., அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியிலுள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202213:11:39 IST Report Abuse
venugopal s யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்? கட்சியிலும் யாருமில்லை, கட்சி அலுவலகத்திலும் யாருமில்லை அப்புறம் யாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X