காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா: ஐ.நா.வில் பாக்.பிரதமர் பேச்சு

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
நியூயார்க்: காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா என ஐ.நா.வில் பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.ஐ.நா., பொது சபை 77வது கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது, கடந்த 1947-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 3 போர்களை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.இதனால் இரு தரப்பிலும் வறுமை, வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது.
காஷ்மீர், ஜனநாயகம், இந்தியா, ஐநா, பாக், பிரதமர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க்: காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா என ஐ.நா.வில் பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.
ஐ.நா., பொது சபை 77வது கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது, கடந்த 1947-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 3 போர்களை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.


latest tamil news



இதனால் இரு தரப்பிலும் வறுமை, வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் ஜனநாயகத்தை இந்தியா அழித்துவிட்டது. நம் அண்டை நாடான இந்தியா ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்கி நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202217:10:38 IST Report Abuse
பேசும் தமிழன் காஷ்மீரில்.. நேரு அவர்கள் குழி தோண்டி புதைத்த ஜனநாயகம் இப்போது தான்... துளிர் விட்டு உள்ளது மோடி அவர்கள் ஆட்சியில்!!!
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-செப்-202213:08:51 IST Report Abuse
Rasheel இவருடைய மார்க்க அகராதிபடி, ஹிந்து அப்பாவிகளை கொல்வது, பெண்களை மானபங்கம் செய்து கொலை செய்வது, இரண்டு குடும்பம் மட்டும் காஷ்மீர் சொத்துக்களை கொள்ளை அடிப்பது, லவ் ஜிகாத் மட்டும் தான் ஜனநாயகம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24-செப்-202211:58:08 IST Report Abuse
Ramesh Sargam பாக்.பிரதமருக்கு தலை கெட்டுப்போய் விட்டது என்று எண்ணுகிறேன். அங்கு அழிக்கப்பட்டது தீவிரவாதிகள். அதுவும், பாகிஸ்தானில் பிறந்து, வளர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள். அவர்களை திறமையாக அழித்துக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்தியாவை பாராட்டுவதை விட்டுவிட்டு, ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா என்று மென்டலாக பேசுவது சரியல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X