ஏ.வி.பி., கல்வி நிறுவனநிறுவனர் நினைவு நாள்

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் நிறுவனர் அருள்ஜோதியின் 18 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் பள்ளியில் நடந்ததுபள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொருளாளர் லதா, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, நிறுவனரின் உருவபடத்துக்கு மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு, அகராதி மற்றும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கவியாஞ்சலி,
ஏ.வி.பி., கல்வி நிறுவனநிறுவனர் நினைவு நாள்

திருப்பூர்:திருப்பூர் ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் நிறுவனர் அருள்ஜோதியின் 18 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் பள்ளியில் நடந்ததுபள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொருளாளர் லதா, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, நிறுவனரின் உருவபடத்துக்கு மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு, அகராதி மற்றும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.கவியாஞ்சலி, பேச்சு, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளியின் முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் மோகனா உட்பட, மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X