நாய் தொல்லை:மக்கள் அவதி

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர், மாநகராட்சியின், 58 வது வார்டு பகுதிகளில், தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது.மாநகராட்சியின், 58வது வார்டுக்கு உட்பட்ட, வெங்கடேஸ்வரா நகர், வசந்தம்நகர், டி.பி.என்., கார்டன், சதாசிவம்நகர் பகுதிகளில், தெருநாய்கள் அதிக அளவு உள்ளன.'டூ வீலரில்' செல்வோரை துரத்தி கடிப்பதால், குழந்தைகள் மிகவும்அச்சமடைந்துள்ளனர். சிறுவர் - சிறுமியர்வீதியில் நடமாடவோ,

திருப்பூர்:திருப்பூர், மாநகராட்சியின், 58 வது வார்டு பகுதிகளில், தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது.மாநகராட்சியின், 58வது வார்டுக்கு உட்பட்ட, வெங்கடேஸ்வரா நகர், வசந்தம்நகர், டி.பி.என்., கார்டன், சதாசிவம்நகர் பகுதிகளில், தெருநாய்கள் அதிக அளவு உள்ளன.'டூ வீலரில்' செல்வோரை துரத்தி கடிப்பதால், குழந்தைகள் மிகவும்அச்சமடைந்துள்ளனர். சிறுவர் - சிறுமியர்வீதியில் நடமாடவோ, விளையாடவோ முடிவதில்லை.எனவே, தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X