சிறுமிக்கு திருமணம்;ஐந்து பேர் கைது

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த, ஐந்து பேரை போலீசார் கைதுசெய்தனர்.பல்லடத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த, 16ம் தேதி, சிறுமிக்கு, கர்நாடகாவை சேர்ந்த கோவிந்தராஜ், 25 என்பவருடன், காங்கயத்தில் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.புகாரின் பேரில், மாவட்ட சமூகநலத்துறை, சைல்டு லைன் ஆகியோர் விசாரித்தனர்.

திருப்பூர்:திருப்பூர் அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த, ஐந்து பேரை போலீசார் கைதுசெய்தனர்.பல்லடத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த, 16ம் தேதி, சிறுமிக்கு, கர்நாடகாவை சேர்ந்த கோவிந்தராஜ், 25 என்பவருடன், காங்கயத்தில் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.புகாரின் பேரில், மாவட்ட சமூகநலத்துறை, சைல்டு லைன் ஆகியோர் விசாரித்தனர். குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ், மாப்பிள்ளை கோவிந்தராஜ், அவரது பெற்றோர் நாராயணன், 45, நாகம்மாள், 45, சிறுமியின் பெற்றோர் மீது, காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X