அக்., 30 முதல் கோவை--கோவா விமான சேவை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:கோவை- - கோவா இடையே தினசரி விமான சேவையை, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' அக்., 30ல் துவக்குகிறது. இதற்காக, 186 பயணிகள் வரை பயணம் செய்யும், ஏ320 ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விமானம், கோவையில் இருந்து இரவு, 11:05 மணிக்கு புறப்பட்டு, கோவாவுக்கு நள்ளிரவு, 12:30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, கோவாவில் இருந்து அதிகாலை, 1:00 மணிக்கு கிளம்பும் விமானம் அதிகாலை, 2:20

கோவை:கோவை- - கோவா இடையே தினசரி விமான சேவையை, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' அக்., 30ல் துவக்குகிறது. இதற்காக, 186 பயணிகள் வரை பயணம் செய்யும், ஏ320 ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விமானம், கோவையில் இருந்து இரவு, 11:05 மணிக்கு புறப்பட்டு, கோவாவுக்கு நள்ளிரவு, 12:30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, கோவாவில் இருந்து அதிகாலை, 1:00 மணிக்கு கிளம்பும் விமானம் அதிகாலை, 2:20 மணிக்கு கோவை வந்தடையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை, கொங்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X