இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஆன்மிகம்சுதர்சன ஹோமம்தேவாங்க ஸ்கூல் ரோடு, அர்ச்சனா தியேட்டர் எதிர்புறம், லாரி உரிமையாளர்கள் டிரஸ்ட் கல்யாண மண்டபம், கணபதி ஹோமம் n காலை, 5:00 மணி, மஹா சுதர்சன ஹோமம் n காலை, 6:00 மணி, மஹா லட்சுமி ஹோமம் n காலை, 7:00 மணி, தன்வந்திரி நாராயண ஹோமம் n காலை, 8:00 மணி, பெருமாள் வீதி உலா n காலை, 9:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுகோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், 'யாமறிந்த ஆத்ம தரிசனம்' எனும் தலைப்பில்,
இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

சுதர்சன ஹோமம்தேவாங்க ஸ்கூல் ரோடு, அர்ச்சனா தியேட்டர் எதிர்புறம், லாரி உரிமையாளர்கள் டிரஸ்ட் கல்யாண மண்டபம், கணபதி ஹோமம் n காலை, 5:00 மணி, மஹா சுதர்சன ஹோமம் n காலை, 6:00 மணி, மஹா லட்சுமி ஹோமம் n காலை, 7:00 மணி, தன்வந்திரி நாராயண ஹோமம் n காலை, 8:00 மணி, பெருமாள் வீதி உலா n காலை, 9:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுகோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், 'யாமறிந்த ஆத்ம தரிசனம்' எனும் தலைப்பில், சொல்லோவியர் சுந்தரம், தன் இறை அனுபவத்தை பகிர்கின்றார். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் இந்நிகழ்ச்சி, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு* அரங்கநாதர் கோவில், காரமடை, விஷ்வரூப தரிசனம் n காலை, 5:30 மணி, காலசந்தி பூஜை n காலை, 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, ரா கால பூஜை n இரவு, 8:00 மணி.* கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 8:00 மணி n பஜனை பாடல்கள் n மாலை, 6:00 மணி.* ராதாகிருஷ்ணர் கோவில், சென்னனுார் n காலை, 9:00 மணி n பஜனை பாடல்கள் n மாலை, 6:00 மணி.* ருக்மணி பாண்டுரங்கசுவாமி கோவில், பேரூர் ரோடு, செல்வபுரம், சரோஜினி நகர் முதல் வீதி n காலை, 7:00 மணி.* வரசித்தி விநாயகர், வரதராஜ பெருமாள், மகாலட்சுமி சுவாமி கோவில், அம்பாள் நகர், சேரன் மாநகர் n காலை, 6:00 மணி.* வேணுகோபாலசுவாமி சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 7:00 மணி. பஜனை பாடல்கள் n இரவு, 7:30 மணி.* லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவில், பெரியகடைவீதி n காலை, 7:00 மணி. * கோதண்டராமர் கோவில், ராம் நகர் n காலை, 7:00 மணி.* லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம் n காலை, 6:00 மணி.* வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில், சலீவன் வீதி n காலை, 9:00 மணி. * கோபால கிருஷ்ணர் கோவில், சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* கிருஷ்ணர் கோவில், குனியமுத்துார், இடையர்பாளையம் n காலை, 8:00 மணி. பஜனை பாடல்கள் n மாலை, 6:30 மணி.* கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 7:00 மணி.* கிருஷ்ணர் பஜனை கோவில், மாணிக்க சேர்வை வீதி, குறிச்சி n காலை, 11:00 மணி. பஜனை பாடல்கள் n இரவு, 8:00 மணி.* கரிவரதராஜ பெருமாள் கோவில், ரைஸ் மில் - இடையர்பாளையம் ரோடு, வெள்ளலுார். திருமஞ்சனம் n காலை, 6:00 மணி. அபிேஷகம் n காலை, 7:00 மணி. அலங்காரம் n காலை, 8:00 மணி. அன்னதானம் n காலை, 10:30 மணி.* நாராயணசுவாமி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:00 மணி.* கானியப்ப மசராய பெருமாள் கோவில், பீடம்பள்ளி ரோடு, நாகமநாயக்கன்பாளையம் n மதியம், 12:00 மணி.* திருவேங்கடநாதப் பெருமாள் கோவில், சூலுார் n காலை,9:00 மணி. * ஐயப்பன் கோவில், வெங்கடேசலு நகர், பெரியநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. பஜனை பாடல்கள் n மாலை, 6:30 மணி.அலங்கார பூஜைஸ்ரீபண்ணாரியம்மன் கோவில், கணபதி மாநகர் n காலை, 7:00 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, அலங்காரம், நெய்வேதியம், n இரவு, 7:00 மணி.அபிஷேக பூஜைமாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை n மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n இரவு, 8:00 மணி.கால சந்தி பூஜைமுந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n காலை, 5:30 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n மாலை, 6:30 மணி, அர்த்த சாம பூஜை n இரவு, 8:30 மணி.புரட்டாசி மாத சிறப்பு வழிபாடுகொடிசியா அருகே, திருப்பதி வெங்கடாஜலபதி நகரில் அமைந்துள்ள, கோவை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு, இன்று சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடக்கிறது. திருப்பதியில் சுவாமிக்கு நடக்கும் பூஜைகளை போல், இங்கும் பூஜைகள் நடக்கின்றன. காலை, 7:00 முதல் மதியம், 12:00 மணி வரை, மாலை, 5:00 முதல் இரவு, 9:00 மணி வரை சுவாமியை தரிசிக்கலாம்.கோ பூஜைமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் n காலை, 5:15 மணி, உஷகால பூஜை, 6:00 மணி, கால பூஜை n 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, சாயரட்சை n மாலை, 4:30 மணி, தங்கரதம் n மாலை, 6:00 மணி, ரா கால பூஜை n இரவு, 8:00 மணி.மகா தீபாராதனை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் n மாலை, 5:00 மணி, நடை திறப்பு n காலை, 6:00 மணி, திருப்பள்ளி எழுச்சி n 6:15 மணி, மூலஸ்தானம் அமர்தல் n 7:00 மணி, மகாபிஷேகம் n 7:30 மணி, கால சந்தி பூஜை n 8:00 மணி, உச்சி கால பூஜை n 11:00 மணி, அபிஷேகம் n மாலை, 4:30 மணி, அர்த்த ஜாம பூஜை n இரவு, 8:00 மணி, பொன்னுாஞ்சல் n இரவு, 8:30 மணி.மண்டல பூஜை* செல்வ விநாயகர் கோவில், மதுக்கரை ரோடு, கே.வி.கே., நகர் n காலை, 6:30 மணி.* ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில், பவானி ஆற்றங்கரை, மேட்டுப்பாளையம் n மதியம், 12:30 மணி. * செல்வ விநாயகர் கோவில், திருச்சி ரோடு, காமாட்சிபுரம் n காலை, 9:00 மணிக்கு மேல். * கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி.பொதுகன்னல் விழாஇந்திய வேளாண் ஆராய்ச்சியகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்ப இனப்பெருக்க நிறுவனம், கரும்பு விவசாயிகளுக்காக, 'கன்னல் விழா' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்று, கரும்பு இயந்திரமயமாக்கல் குறித்த பயிலரங்கம் காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. சர்க்கரை ஆலை பணியாளர்கள், கரும்பு விவசாயிகள், இயந்திர உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு உள்ளிட்ட இயந்திரமயமாக்கல் முயற்சிகள் குறித்த அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.கொலு பொம்மை கண்காட்சி* பூம்புகார் விற்பனை நிலையம், பெரிய கடை வீதி, டவுன்ஹால் n காலை, 10:00 மணி முதல். * எஸ்.கே.,பேர்ல்ஸ் அண்ட் கிராப்ட், பிக்பஜார் வீதி, மாவட்ட நுாலகம் அருகில் n காலை, 10:00 மணி முதல்.* காதி கிராமோத்யோக் பவன், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: கோவை வடக்கு சர்வோதய சங்கம்.தேசிய பட்டு ஜவுளி கண்காட்சிசுகுணா கல்யாண மண்டபம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி முதல்.கருத்தரங்குகோயம்புத்துார் உற்பத்தி திறன் குழு, ரேஸ்கோர்ஸ் n காலை, 9:15 மணி.வீட்டு உபயோக பொருட்காட்சிகொடிசியா தொழிற்கட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி. ஏற்பாடு: பாயிண்ட் மீடியா.விருது வழங்கும் விழாபி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, பீளமேடு n மாலை, 5:00 மணி.ஆடை கண்காட்சிஓட்டல் தாஜ் விவாந்தா, ரேஸ்கோர்ஸ் n காலை, 10:00 மணி. ஆரோக்கியம் குறித்த பயிலரங்குகுப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, கோவை n காலை, 10:00 மணி.மரக்கன்று நடும் விழாஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.பொதுக்குழு கூட்டம்பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகள் தமிழ் கல்லுாரியில், திருக்குறள் அமைப்புகளின் குறள்நெறிப் பரப்புரை பேரணி, உலக திருக்குறள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.கல்விஅங்கக பருத்தி விளைவு குறித்த கருத்தரங்குதமிழ்நாடு வேளாண் பல்கலை, லாலி ரோடு n காலை, 9:30 மணி.இசை விழாகோவையில் உள்ள எஸ்.பி.பி., வனத்தில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா, காலை, 5:30 மணிக்கு நடக்கிறது.ஆண்டு விழாஜென்னீஸ் ரெசிடன்ஸி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் மேலாண்மை சங்கம்.65ம் மாத நிகழ்வுபி.எஸ்.ஜி., தொழில்நுட்பக்கல்லுாரி வளாகம், பீளமேடு n மாலை, 5:15 மணி.பட்டமளிப்பு விழாகே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி.தொழில் கருத்தரங்குஎன்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி, காளப்பட்டி மெயின் ரோடு n காலை, 9:30 மணி.மென்பொருள் ஆய்வக திறப்பு விழாஇந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:30 மணி.என்.எஸ்.எஸ்., முகாம்தானீஸ் அகமது கல்லுாரி, கே.ஜி.சாவடி n மதியம், 2:00 மணி.போட்டி தேர்வு குறித்த கருத்தரங்குகே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, அரசூர் n மதியம், 2:00 மணி.விளையாட்டு'துலீப் டிராபி' கிரிக்கெட்ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானம், கோவை n காலை, 9:30 மணி.மாவட்ட கிரிக்கெட் லீக்* பி.எஸ்.ஜி., மருத்துவக்கல்லுாரி மைதானம் n காலை, 9:30 மணி.* சி.ஐ.டி., கல்லுாரி மைதானம், கோவை n காலை, 9:30 மணி.நட்புறவு கிரிக்கெட் போட்டி* அரசு தொழில்நுட்பக்கல்லுாரி, தடாகம் ரோடு n காலை, 8:00 மணி.* வேளாண் பல்கலை மைதானம், கோவை n காலை, 8:00 மணி. ஏற்பாடு: கோவை மாநகர காவல்துறை.கபடி போட்டிபொன்விழா கலையரங்கம், சூலுார் n காலை, 9:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X