சிறப்பு இருதய பரிசோதனை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:கோவை - அவிநாசி ரோடு, வரதராஜா மில்ஸ் எதிரில் அமைந்துள்ளது, 'பெத்தோஜெனிக்ஸ்' மருத்துவ பரிசோதனை ஆய்வகம். இங்கு, சிறப்பு இருதய பரிசோதனை முகாம், அக்., 2 வரை நடக்கிறது.'பெத்தோஜெனிக்ஸ் லேப்' டாக்டர் (பெத்தாலஜிஸ்ட்) சந்தோஷ் கூறியதாவது:சர்வதேச இருதய தினம் முன்னிட்டு, செப்., 23 முதல், அக்., 2 வரை, சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடக்கிறது. முகாமில், ரூ.4,500 மதிப்புள்ள பரிசோதனை,

கோவை:கோவை - அவிநாசி ரோடு, வரதராஜா மில்ஸ் எதிரில் அமைந்துள்ளது, 'பெத்தோஜெனிக்ஸ்' மருத்துவ பரிசோதனை ஆய்வகம். இங்கு, சிறப்பு இருதய பரிசோதனை முகாம், அக்., 2 வரை நடக்கிறது.'பெத்தோஜெனிக்ஸ் லேப்' டாக்டர் (பெத்தாலஜிஸ்ட்) சந்தோஷ் கூறியதாவது:சர்வதேச இருதய தினம் முன்னிட்டு, செப்., 23 முதல், அக்., 2 வரை, சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடக்கிறது. முகாமில், ரூ.4,500 மதிப்புள்ள பரிசோதனை, ரூ.1,700க்கு சிறப்பு கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இ.சி.ஜி., ரத்தப்பரிசோதனைகளுடன், இருதய சிகிச்சை மருத்துவரின் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுவரை, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தரமான பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். நுாற்றுக்கணக்கான டாக்டர்கள், எங்கள் ஆய்வகத்தை பரிந்துரைக்கும் வகையில், சிறப்பான சேவையாற்றி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.விவரங்களுக்கு: 84288 88880, 0422 - 257 2570

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X