தமிழகம் மீது மோடிக்கு தனி அன்பு; நட்டா

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
காரைக்குடி : ''தமிழகம் மீது தனி அன்பு உள்ளதால் தான் பிரதமர் மோடி இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குகிறார்,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ராமநாத சுவாமியின் அருளை பெற்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன். தமிழகம் பாரம்பரியமிக்கது. திருவள்ளுவர் பிறந்த பூமிக்கு வருவதில் பெருமை
JP Nadda, PMModi, BJP, தமிழகம், பிரதமர் மோடி, பாஜ, காரைக்குடி, ஜெபி நட்டா,  Tamil Nadu,  Prime Minister Modi, Karaikudi,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


காரைக்குடி : ''தமிழகம் மீது தனி அன்பு உள்ளதால் தான் பிரதமர் மோடி இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குகிறார்,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ராமநாத சுவாமியின் அருளை பெற்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன்.


latest tamil news



தமிழகம் பாரம்பரியமிக்கது. திருவள்ளுவர் பிறந்த பூமிக்கு வருவதில் பெருமை அடைகிறேன். தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களை பா.ஜ., முன்னெடுத்து செல்கிறது.தி.மு.க., கலாசாரமே லஞ்சம் தான். தி.மு.க., என்றாலே வாரிசு அரசியல், பண விநியோகம், கட்டப்பஞ்சாயத்து தான்.மோடியின் ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

காரைக்குடியில் கடந்த இரு நாட்களாக பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தேன்.இளைஞர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் பா.ஜ.,வில் இணைய ஆர்வமாக உள்ளனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பா.ஜ.,வில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202209:29:00 IST Report Abuse
அப்புசாமி எவ்வளவு அக்கறையா எய்ம்ஸ் கட்டிக்கிட்டிருக்காரு. 2047 ... உலகத்தரத்திலே மதுரை எய்ம்ஸ் வந்துரும்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202208:10:30 IST Report Abuse
venugopal s இந்தக் கதை எல்லாம் வட இந்தியாவில் சொல்லுங்கள், நம்புவார்கள்! நீங்கள் தமிழகத்துக்குச் செய்யும் .... எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே!
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
24-செப்-202207:53:28 IST Report Abuse
T.sthivinayagam மத்திய உள்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் வாரிசுகள் அரசியலில் தானே இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X