சி.இ.டி., தர வரிசை 29ல் வெளியீடு

Added : செப் 24, 2022 | |
Advertisement
பெங்களூரு-''தொழில் சார்ந்த, கோர்சுகளின் சி.இ.டி., தர வரிசை பட்டியல் தொடர்பாக, ஏற்பட்டிருந்த சிக்கலை சரி செய்ய, மாநில அரசு நியமித்திருந்த கமிட்டி அறிக்கையை, கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது வரவேற்கத்தக்கது,'' என உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:தொழில் சார்ந்த, கோர்சுகளின் சி.இ.டி., தர வரிசை தொடர்பாக, பிரச்னை
சி.இ.டி., தர வரிசை 29ல் வெளியீடு



பெங்களூரு-''தொழில் சார்ந்த, கோர்சுகளின் சி.இ.டி., தர வரிசை பட்டியல் தொடர்பாக, ஏற்பட்டிருந்த சிக்கலை சரி செய்ய, மாநில அரசு நியமித்திருந்த கமிட்டி அறிக்கையை, கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது வரவேற்கத்தக்கது,'' என உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:தொழில் சார்ந்த, கோர்சுகளின் சி.இ.டி., தர வரிசை தொடர்பாக, பிரச்னை ஏற்பட்டிருந்தது. இதற்கு தீர்வு காணும்படி, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி மாநில உயர் கல்வி பரிஷத் துணைத்தலைவர் திம்மேகவுடா தலைமையில், ஐவர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.கமிட்டி அளித்த அறிக்கையை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். இதனை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாற்றப்பட்ட சி.இ.டி., தர வரிசை பட்டியல், வரும் 29ல் வெளியிடப்படும். அக்டோபர் 3 முதல், அட்மிஷனுக்கான முதல் சுற்று கவுன்சலிங் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X