முதல்வர் பசவராஜ் பொம்மைமைசூரில் சுற்றுப்பயணம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
மைசூரு-முதல்வர் பசவராஜ் பொம்மை, வரும் 25 மற்றும் 26ல், மைசூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இது குறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:செப்டம்பர் 25ல், மதியம் 3:05 மணிக்கு, மைசூரின் மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு, முதல்வர் வந்திறங்குவார். மதியம் 3:30 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, கே.எஸ்.ஒ.யு., நுாற்றண்டு பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட
முதல்வர் பசவராஜ் பொம்மைமைசூரில் சுற்றுப்பயணம்



மைசூரு-முதல்வர் பசவராஜ் பொம்மை, வரும் 25 மற்றும் 26ல், மைசூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இது குறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:செப்டம்பர் 25ல், மதியம் 3:05 மணிக்கு, மைசூரின் மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு, முதல்வர் வந்திறங்குவார். மதியம் 3:30 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, கே.எஸ்.ஒ.யு., நுாற்றண்டு பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சாமராஜ தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்டங்களை வழங்குவார்.மாலை 4:00 மணிக்கு, வித்யாரண்யபுரத்தின், ராமலிங்கேஸ்வரா பூங்காவில் நடக்கும் 'மோடி யுக உற்சவம்' நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பார். இரவு இங்கு தங்குவார்.செப்டம்பர் 26ல், காலை 9:00 மணிக்கு விமான நிலையத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்பார். காலை 10:00 மணிக்கு, சாமுண்டி மலையில் தசரா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்பார். காலை 11:05 மணிக்கு, விமானத்தில் ஜனாதிபதியுடன், ஹூப்பள்ளிக்கு முதல்வர் புறப்படுவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X