வரும் 26ம் தேதி அமைச்சரவை கூட்டம்

Added : செப் 24, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், வரும், 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.தலைமை செயலகத்தில், 26ம் தேதி காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில், அடுத்த மாதம் சட்டசபையை கூட்டுவது, அப்போது நிறைவேற்ற வேண்டிய சட்ட மசோதாக்கள், சபையில் வைக்க வேண்டிய அறிக்கைகள் போன்றவை குறித்து ஆலோசித்து, முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்
Chennai, TN Cabinet, CM Stalin,தமிழக அமைச்சரவை, முதல்வர் ஸ்டாலின்,  Chief Minister Stalin, சென்னை,

சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், வரும், 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

தலைமை செயலகத்தில், 26ம் தேதி காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில், அடுத்த மாதம் சட்டசபையை கூட்டுவது, அப்போது நிறைவேற்ற வேண்டிய சட்ட மசோதாக்கள், சபையில் வைக்க வேண்டிய அறிக்கைகள் போன்றவை குறித்து ஆலோசித்து, முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், காலை, 10:30 மணிக்கு, கலைவாணர் அரங்கில், முதல்வர் தலைமையில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், துறை செயலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Chennai,இந்தியா
24-செப்-202210:18:34 IST Report Abuse
Vijay சிரிப்பு சி எம்
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
24-செப்-202209:13:59 IST Report Abuse
Fastrack தேர்தல் நிதி வசூலிக்கும் எண்ணம் இருந்தால் \
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
25-செப்-202209:20:25 IST Report Abuse
Fastrackமுந்திரி பகோடா பில்டர் காப்பி கிடைக்குமே...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
24-செப்-202208:26:29 IST Report Abuse
Mohan ரொம்ப ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X