கனியாமூர் கலவரம் மேலும் 5 பேர் கைது

Added : செப் 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி,-கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தி பொருட்களை எடுத்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி பள்ளியில் கடந்த ஜூலை 17 ம் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தின்போது வெளியான வீடியோ, புகைப்படம் போன்ற பல்வேறு ஆதாரங்களை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது
கனியாமூர் கலவரம் மேலும் 5 பேர் கைது



கள்ளக்குறிச்சி,-கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தி பொருட்களை எடுத்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி பள்ளியில் கடந்த ஜூலை 17 ம் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தின்போது வெளியான வீடியோ, புகைப்படம் போன்ற பல்வேறு ஆதாரங்களை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்தனர்.அதில் சங்கராபுரம், பங்களாதெரு சேர்ந்த கண்ணப்பன் மகன் துரைமணிகண்டன்,23; பருவதம் மகன் ஜெயபாரத்,24; சங்கராபுரம், வள்ளலார் தெரு ஜெகதீசன் மகன் யுவராஜ்,25; ஓகையூர் சேர்ந்த பெரியசாமி மகன் சாமிதுரை,39; சின்னையன் மகன் அண்ணாமலை,29; ஆகியோர் பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தி பொருட்களை அங்கிருந்து எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X