சாந்திகிரி மருத்துவமனையில்நாளை ஆலோசனை முகாம்| Dinamalar

சாந்திகிரி மருத்துவமனையில்நாளை ஆலோசனை முகாம்

Added : செப் 24, 2022 | |
புதுச்சேரி,-புதுச்சேரி சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில் நாளை 25 ம் தேதி மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை எஸ்.வி.,பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் நாளை 25ம் தேதி மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கின்றது.காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும்



புதுச்சேரி,-புதுச்சேரி சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில் நாளை 25 ம் தேதி மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை எஸ்.வி.,பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் நாளை 25ம் தேதி மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கின்றது.காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் முகாமில் கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி, ஆர்த்தரைடிஸ், ஸ்பான்டிலேசில் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கேரளா பாரம்பரிய முறைப்படி ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.மருத்துவமனை நிர்வாக டாக்டர்கள் கோபாலகிருஷ்ணன், கண்ணன் சிகிச்சை அளிக்கின்றனர். அறுவை சிகிச்சை இன்றி நோய்கள் குணப்படுத்தலாம்.முகாமில் பங்கேற்க முன் பதிவு செய்திட 0413-2225898, 95855-35898 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X