இன்றைய நிகழ்ச்சி (24.9.2022)-------| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (24.9.2022)-------

Added : செப் 24, 2022 | |
ஆன்மிகம்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்,லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷகம், வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 9:00 மணி. சுந்தரராஜப் பெருமாள்



ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்,லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷகம், வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 9:00 மணி. சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை, காலை 9:00 மணி.எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம்,அபிேஷகம் அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.



ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:30 மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.



சொர்ணவிநாயகர் கோயில், சிதம்பரம்பிள்ளை ஊரணி, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.



அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், அபிேஷகம் வழிபாடு, அபிேஷக பூஜைகள், காலை 6:30மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:30 மணி.



பக்தி சொற்பொழிவு: ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மடம், புதுத்தெரு ராமேஸ்வரம், மஹாபாரத உபன்யாசம், கர்ணன் மோட்சம், நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், ஏற்பாடு: தாம்பிராஸ் கிளை ராமேஸ்வரம், இரவு 7:00மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.



சிறப்பு பூஜை, தீபாராதனை, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, காலை 6:30 மணி.புரட்டாசி சிறப்பு பூஜை,தீபாராதனை, உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 10:00 மணி.சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.



சிறப்பு வழிபாடு: செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: முத்துமாரி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.



பொது


ஆலோசனை கூட்டம்: செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, அச்சுந்தன் வயல், பெற்றோர் ஆசிரியர் ஆலோசனை கூட்டம், காலை 9:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X