அரசு பள்ளிக்கு இருக்கைஎம்.பி., வழங்கல்| Dinamalar

அரசு பள்ளிக்கு இருக்கைஎம்.பி., வழங்கல்

Added : செப் 24, 2022 | |
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், தனது உள்ளூர் வளர்ச்சி நிதியிலிருந்து, பள்ளி மாணவர்கள் அமர 20 செட் இருக்கை செய்து, நேற்று காலை பள்ளி தலைமை ஆசிரியர் ராதாவிடம் ஒப்படைத்தார்.பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நேர்முக உதவியாளர் ரவி



விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், தனது உள்ளூர் வளர்ச்சி நிதியிலிருந்து, பள்ளி மாணவர்கள் அமர 20 செட் இருக்கை செய்து, நேற்று காலை பள்ளி தலைமை ஆசிரியர் ராதாவிடம் ஒப்படைத்தார்.பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நேர்முக உதவியாளர் ரவி கார்த்திகேயன், வி.சி.,ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன், நகர அமைப்பாளர் சந்துரு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X