அரசு கல்லுாரி விடுதிமாணவர்கள் போராட்டம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர்.விடுதி கட்டடம் வலுவிழந்துள்ளது. மேலும், விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடத்தை சீரமைக்கவும், அடிப்படை வசதிகள் கேட்டும் நேற்று காலை 10:00 மணியளவில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டிவனம்



திண்டிவனம்-திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர்.விடுதி கட்டடம் வலுவிழந்துள்ளது. மேலும், விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடத்தை சீரமைக்கவும், அடிப்படை வசதிகள் கேட்டும் நேற்று காலை 10:00 மணியளவில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தற்போதுள்ள விடுதியை இடித்துவிட்டு, 2 கோடி ரூபாய் செலவில் புதிதாக விடுதி கட்டப்பட இருப்பதாக தெரிவித்து அதற்கான கலெக்டரின் உத்தரவை மாணவர்களிடம் காண்பித்தார்.அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் 11:00 மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X