சுத்தமான குடிநீர் வழங்கஇளைஞர் பெருமன்றம் தீர்மானம்| Dinamalar

சுத்தமான குடிநீர் வழங்கஇளைஞர் பெருமன்றம் தீர்மானம்

Added : செப் 24, 2022 | |
புதுச்சேரி-நெல்லித்தோப்பில் இளைஞர் பெருமன்றத்தின் கிளை கூட்டம் நடந்தது.கிளை தலைவர் கோபி தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பெருமாள், செயலாளர் அந்தோணி, இந்திய கம்யூ., மாநிலக்குழு சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நெல்லித்தோப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் கட்டிய சமுதாய நலக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர



புதுச்சேரி-நெல்லித்தோப்பில் இளைஞர் பெருமன்றத்தின் கிளை கூட்டம் நடந்தது.கிளை தலைவர் கோபி தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பெருமாள், செயலாளர் அந்தோணி, இந்திய கம்யூ., மாநிலக்குழு சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நெல்லித்தோப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் கட்டிய சமுதாய நலக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும். இந்திராகாந்தி சதுக்கம் முதல் புதுச்சேரி அந்தோணியார் கோவில் கடலுார் சாலை சந்திப்பு வரை பறக்கும் பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். தொகுதி முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X